» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி செயற்குழு கூட்டம்

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:41:21 AM (IST)தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் அழகேசபுரம் ஆனந்தா மஹாலில் வைத்து நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் கேஎஸ் ராகவேந்திரா தலைமை வகித்தார்.  இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் இசக்கி லட்சுமி முன்னிலை வகித்தார். 

நெல்லை கோட்ட செயலாளர்  சக்திவேல், மாவட்ட செயலாளர் எஸ்பி சிவலிங்கம், மாவட்ட அமைப்பாளர் நாராயணன் ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், சரவணகுமார், மேற்கு மண்டல தலைவர் கிருஷ்ணராஜ், வடக்கு மண்டல பொறுப்பாளர் முனியசாமி மற்றும் மாவட்ட ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்  மாரியப்பன் ஜி, வெங்கடாஜலபதி, சுப்புராயலு, நரசிம்ம ராஜ், திருப்பதி வெங்கடாஜலம், மற்றும் மணிவண்ணன், செல்வகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

திருச்சந்தூரில்....

இந்து ஆட்டோதொழிலாளர்கள் முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூர் காஞ்சி லட்சுமி மஹாலில் நடைபெற்றதைு. இந்து முன்னணி  மாநில செயலாளர் குற்றலாதன், கோட்ட பொறுப்பாளர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு    மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர். இதில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி மற்றும் இந்து முன்னணி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராஜாSep 28, 2021 - 11:20:57 AM | Posted IP 162.1*****

good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory