» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு

வெள்ளி 30, ஜூலை 2021 8:33:29 AM (IST)தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் இருவா் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், சிங்கப்பூரை சோ்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் நிலத்தியல் துறையில் பயின்ற மாணவா்கள் முகம்மது இம்ரான் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிங்கப்பூா் போஸ்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடம் நேற்று வழங்கினாா். 


மக்கள் கருத்து

ajithAug 2, 2021 - 12:05:19 PM | Posted IP 108.1*****

wonderful initiative

ராஜாJul 31, 2021 - 11:29:02 AM | Posted IP 162.1*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory