» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவரிடம் கோபித்து சென்ற இளம்பெண் மாயம்!

வியாழன் 22, ஜூலை 2021 10:58:42 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அணியாபர நல்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி அன்னக்கிளி (25). இந்த தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில கடந்த 19ம் தேதி கணவருடன் கோபித்துக் கொண்டு அன்னக்கிளி வீட்டை விட்டு சென்றுவிட்டாராம். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory