» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 22, ஜூன் 2021 3:32:36 PM (IST)நாசரேத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து  ஏஐடியுசி ஆட்டோ சங்கம் சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கரோனா நிவாரணமாக ஆட்டோ, வேன், ஓட்டுநர்களுக்கு மாதம் ரூ. 7500 வழங்ககோாியும், புதிய வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாசரேத்தில் ஏஐடியுசி ஆட்டோ சங்கம் சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் கிருஷ்ணராஐ், எழுத்தாளர் ஆறுமுகப் பெருமாள், கட்டுமானசங்க டேவிட், ஆட்டோ சங்கம் இஸ்ரவேல், சின்னத்துரை, சங்கா், ராஐன்,ஐோசி உட்பட பலா் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory