» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஏஐசிசிஐ சேம்பரில் கரோனா தடுப்பூசி முகாம்

சனி 19, ஜூன் 2021 5:00:44 PM (IST)தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் (AICCI) இன்று கொரோனா தடுப்பூசி முகாம் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் பொதுச் செயலாளர் மயில்வேல், சங்க துணைத் தலைவர் பாலன், இணைச் செயலாளர் சுரேஷ் குமார், சங்க முன்னாள் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சங்க உறுப்பினர்கள், தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து 150 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Thoothukudi Business Directory