» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் திடீர் மாயம் - போலீசார் விசாரணை!!

சனி 23, ஜனவரி 2021 11:59:58 AM (IST)

எட்டயபுரத்த்தி்ல் இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி சந்தியா (20), கடந்த 20ம் தேதி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து மாரிமுத்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products



Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory