» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!

திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)



விளாத்திகுளம் - புதூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கடுமையான மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கனிமொழி எம்பி இன்று பார்வையிட்டார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட ஒட்டனத்தம், சூரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உட்பட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thalir Products




Thoothukudi Business Directory