» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து

திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி கனிமொழி எம்பியின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க மாவட்ட செயலாளா்கள் கூட்டம் 21.01.2021 அன்று நடைபெற இருப்பதால் 21.01.2021 அன்று நடைபெற இருந்த கனிமொழி எம்பியின் பிரச்சார பயணம் இரத்து செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products




Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thoothukudi Business Directory