» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளுடன் பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை
திங்கள் 18, ஜனவரி 2021 12:20:39 PM (IST)
எட்டயபுரத்தில் மகளுடன், பெண் காணாமல் போனது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆர்சி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி மகாராணி (36), மகள் கீர்த்தனா (9) உடன் கடந்த 15ம் தேதி தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர், எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதல் தோல்வி: ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
சனி 27, பிப்ரவரி 2021 8:49:56 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை
சனி 27, பிப்ரவரி 2021 8:46:10 AM (IST)

புதிய இரட்டை ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
சனி 27, பிப்ரவரி 2021 8:42:19 AM (IST)

சட்ட விரோதமாக மணல் கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்
சனி 27, பிப்ரவரி 2021 8:38:16 AM (IST)

தூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சனி 27, பிப்ரவரி 2021 8:33:30 AM (IST)

பஸ் மீது கல்வீச்சு, வழிப்பறி : சிறுவன் உள்பட 3 பேர் கைது
சனி 27, பிப்ரவரி 2021 8:28:52 AM (IST)
