» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி - பேருந்து மோதல்: ஒருவர் பலி - 8பேர் படுகாயம்
புதன் 13, ஜனவரி 2021 10:09:10 PM (IST)

வல்லநாடு அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டிரைவர் உட்பட 8பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு வந்த லாரி, வல்லநாடு அருகேயுள்ள பனியன் கம்பெனி அருகே வந்தபோது, டயர் வெடித்து நிலை தடுமாறி திருநெல்வேலியில் இருந்து வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்தது லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)