» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா

புதன் 13, ஜனவரி 2021 4:08:19 PM (IST)


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளை சீனியர் மேனஜர் ஜஸ்டின் ஜாண் தலைமை வகித்தார். துணை மேலாளர் ரெஜீன் முன்னிலை வகித்தார். புஷ்பம் அன்கோ அதிபர் செந்தில்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory