» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வருடன் சித செல்லப்பாண்டியன் சந்திப்பு

திங்கள் 11, ஜனவரி 2021 10:41:51 AM (IST)தமிழக முதல்வரை சந்தித்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வாழ்த்து பெற்றார்.

தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சித செல்லப்பாண்டியன் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலைியல், அவர் முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.


மக்கள் கருத்து

ஆம்Jan 14, 2021 - 12:12:52 PM | Posted IP 162.1*****

மக்களால் தேர்ந்தெடுக்க முதலமைச்சர் அல்ல , ஆட்சியை காப்பாற்றவே MLA களால் தேர்ந்துடுக்கப்பட்ட முதமலைச்சார் ..

ராமநாதபூபதிJan 12, 2021 - 09:47:53 AM | Posted IP 108.1*****

வீட்டுக்குள்ளே விடவே இல்ல போல.வாசல்லயே வாங்கிட்டு அனுப்பிட்டாரு எடப்பாடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory