» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று - 7பேர் டிஸ்சார்ஜ்
வெள்ளி 27, நவம்பர் 2020 8:50:30 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. 7பேர் குணமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இன்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 634 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 7போ் இன்று குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்கு 135 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 122 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!
வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)
