» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூத் மகளிர் குழு அமைப்பது குறித்து நவ.29-ல் அதிமுக ஆலோசனைக் கூட்டம் - சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை
வெள்ளி 27, நவம்பர் 2020 5:08:16 PM (IST)
அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்து தூத்துக்குடியில் வருகிற 29ம் தேதி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதனடிப்படையில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற (29.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் வைத்து எனது தலைமையில் நடைபெறுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி கழகம் மாநகராட்சி வட்டம் மற்றும் வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
ற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவினரை தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற (29.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் வைத்து எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி கழகம் மாநகராட்சி வட்டம் மற்றும் வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!
வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)
