» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவர் தற்கொலை: கடன் பிரச்சனையால் பரிதாபம்!!

வெள்ளி 27, நவம்பர் 2020 11:32:02 AM (IST)

தூத்துக்குடியில் கடன் பிரச்சனையால் மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மகன் ஜெனோ (31), மீனவர். இவருக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது. கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications





Thoothukudi Business Directory