» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மேலும் 29பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி : 15 போ் டிஸ்சார்ஜ்

சனி 21, நவம்பர் 2020 8:32:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 29பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று பரிசோதனையில் உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,541 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 15 போ் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15,279 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 114 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 135 போ் கரோனாவில் உயிரிழந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications







Black Forest Cakes



Thoothukudi Business Directory