» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் புகார்..!

சனி 21, நவம்பர் 2020 11:35:00 AM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் ஆண் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் காணமால் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி. இவரது மனைவி மீனா (22). இந்த தம்பதியருக்கு நிஷாந்த் என்ற  2வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி மீனா குழந்தையுடன் வீட்டை விட்டுச் சென்றார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது கணவர் இசக்கிப்பாண்டி,ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes





Thoothukudi Business Directory