» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

வெள்ளி 20, நவம்பர் 2020 11:26:09 AM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகவீர பாண்டியன். இவரது மனைவி உஷா (33), நேற்று மாலை வாசல் தெளிப்பதற்காக மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications






Black Forest Cakes




Thoothukudi Business Directory