» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

சனி 24, அக்டோபர் 2020 5:25:18 PM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (28). இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு அடைக்கலாபுரம் வழியாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவகுமார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory