» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடியேற்றம்

சனி 24, அக்டோபர் 2020 4:34:54 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை கொடிஏற்றப்பட்டது.

உலக ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட அக். 24-ம் தேதி, ஆண்டுதோறும் உலகளவில் ஐ.நா சபை தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் முன்னற்றம் மற்றும் கருத்துப் பரிமாற்றம், உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தி கொண்டாடப்படும், ஐ.நா சபை தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட ஆட்சியரக மேல் தளத்தில் இந்திய தேசியக் கொடியையும், ஐ.நா சபை கொடியையும் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes




Thoothukudi Business Directory