» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிணற்றில் தவறிவிழுந்த மயில் உயிருடன் மீட்பு

சனி 24, அக்டோபர் 2020 8:47:13 AM (IST)

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மயிலை தீணைப்புத் துறையினர்  உயிருடன் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. உடன் இசக்கிமுத்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் முன்னணி தீயணைப்பாளர் ராமசந்திரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை  உயிருடன் மீட்டு பாதுகாப்புடன் காட்டில் விட்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory