» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!!

செவ்வாய் 20, அக்டோபர் 2020 5:52:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை (அக்.21) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர்  விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் கால்டுவெல் காலனி, பி&டி காலனி குவாட்டர்ஸ் (அன்னம்மாள் கல்லூரி சமீபம்), சத்யா நகர், ராஜ பாண்டி நகர், ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் 21.10.20 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமான்யன்Oct 20, 2020 - 09:07:29 PM | Posted IP 173.2*****

டெய்லி மின் பராமரிப்பு? Useless fellows

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads






Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory