» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிதாக 48பேருக்கு கரோனா தொற்று உறுதி: 68பேர் டிஸ்சார்ஜ்

சனி 17, அக்டோபர் 2020 11:58:24 PM (IST)

தூத்துக்குடியில் இன்று புதிதாக 48பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.  68பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 48 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 429 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 68 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாெத்தம் 13777 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 547  பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126பேர் கரேனாவால் உயிரிழந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory