» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

சனி 17, அக்டோபர் 2020 3:47:39 PM (IST)தூத்துக்குடியில்  கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கத்தின் சார்பாக பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனை் கூட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கத்தின் சார்பாக வேளாண் மசோதா விவசாயிகளின் பாதிப்பு மற்றும் பாசிசமும் அதன் சூழ்ச்சியும் ஆகிய தலைப்புகளில்  தூத்துக்குடியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளா் முகைதீன் அப்துல் காதா், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளா் மைதீன்கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கிறிஸ்தவ வாழ்வுாிமை இயக்கம், எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகிகள்  பலா் கலந்துக்கொண்டனா்


மக்கள் கருத்து

publicOct 20, 2020 - 10:13:29 AM | Posted IP 162.1*****

10 siruppu simili

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory