» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தீயணைப்பு துறை சார்பில் கோவிட்-19 விழிப்புணர்வு நிகழ்ச்சி

சனி 17, அக்டோபர் 2020 11:41:23 AM (IST)



தூத்துக்குடியில் தீயணைப்பு துறை சார்பில் பேருந்து நிலையம், காய்கறி சந்தை பகுதிகளில் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடியில் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் சார்பாக பழைய பேருந்து நிலையம், பழைய காய்கறி சந்தை, வ.உ.சி காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த  விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory