» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனாவால் மேலும் ஒருவர் பலி: புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி!!

வெள்ளி 16, அக்டோபர் 2020 9:05:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 381 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 44 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாெத்தம் 13709 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 535  பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் கரேனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications




Thoothukudi Business Directory