» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது பழக்கம்: தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை

புதன் 30, செப்டம்பர் 2020 12:15:01 PM (IST)

தூத்துக்குடியில் மதுபழக்கத்தை தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெள்ளிகுமார் (29), கூலித் தொழிலாளி. இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதில் மனவேதனையடைந்த வெள்ளிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory