» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வன உயிரின வாரவிழா ஓவியப் போட்டி: 27ம் தேதிக்குள் பதிவு செய்ய மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு!

வியாழன் 24, செப்டம்பர் 2020 5:49:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாட்ட ஓவியப்போட்டிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வருகிற 27ம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் (கூ/பொ) அ.சு.மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாட்டத்திற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே ஓவியப் போட்டிகள் 28.09.2020 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. 

எனவே போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ/மாணவியர்கள் 27.09.2020ஆம் தேதிக்குள் கீழ்க்காண் இணையதள இணைப்பில் பதிவுசெய்து கொள்ளுமாறும், போட்டி தினத்தன்று ஓவிய வரைபட நிகழ்வுகளை காணொளியில் பதிவு செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட வன அலுவலகதொலை பேசிஎண்: 0461 2346600

வனச்சரகஅலுவலர்,தூத்துக்குடி கைபேசிஎண்: 9442804001

ஓவியப்போட்டிக்கான தலைப்பு : "Respect Wildlife for a Healthy Future”

Registration Link: https://forms.gle/ekQJhiKbdqKqhs7MA 


மக்கள் கருத்து

E.DHARUNYASep 28, 2020 - 12:54:52 PM | Posted IP 223.1*****

Very nice competition

க.அட்சயா தேவிSep 27, 2020 - 09:12:52 PM | Posted IP 117.2*****

I can.

க.அட்சயா தேவிSep 27, 2020 - 09:07:16 PM | Posted IP 117.2*****

வன விலங்கு வார விழா ஓவிய போட்டியில் கலந்து கொள்ளுதல்

HemanthSep 27, 2020 - 08:22:18 PM | Posted IP 157.4*****

Good competition thank you for your service

kaviyaSep 27, 2020 - 08:04:50 PM | Posted IP 157.5*****

https;//forms.gle/ekQjhikbdqkqhs7MA

N. KRISHSep 27, 2020 - 07:43:13 PM | Posted IP 106.1*****

This competition is very usefull for kids

N. KRISHSep 27, 2020 - 07:37:40 PM | Posted IP 106.1*****

I am draw to Forest and Animals pictures

Subaharshidha. SSep 27, 2020 - 07:08:11 PM | Posted IP 106.2*****

I will goint the program

Sakthi Vinayakar Hindu VidyalayaSep 27, 2020 - 06:42:34 PM | Posted IP 157.5*****

hi

subbiahSep 27, 2020 - 06:39:22 PM | Posted IP 157.5*****

I am Drawing the forest

S. Radhai mahalakshmi std:5Sep 27, 2020 - 05:16:26 PM | Posted IP 117.2*****

By animals only we have forest in our earth if we doesn't have animals in our earth we doesn't have forest and forest have many trees and plants by trees and plants only we get rain if not we doesn't have rain in our earth so please save animals and forest.

G Shri Nivedhan, IV-B Sri Ambal Vidhyalaya C.B.S.E School, Vilathikulam, Tuticorin DistrictSep 27, 2020 - 04:09:25 PM | Posted IP 157.4*****

Respect wildlife for a healthy future

G ShriMithran, VI-B Sri Ambal Vidhyalaya C.B.S.E School, Vilathikulam, Tuticorin DistrictSep 27, 2020 - 04:08:06 PM | Posted IP 157.4*****

Respect Wild life for a healthy future

G ShriMithranSep 27, 2020 - 04:02:56 PM | Posted IP 157.4*****

Respect Wildlife for a Healthy Future

Abisheka.CSep 26, 2020 - 08:10:43 PM | Posted IP 223.1*****

I am draw to animals picture and forest picture with animals

Abisheka.CSep 26, 2020 - 08:03:12 PM | Posted IP 223.1*****

Respect the wild life future

Abisheka.CSep 26, 2020 - 08:01:56 PM | Posted IP 223.1*****

Respect wild life for a healthy future

Abisheka.CSep 26, 2020 - 07:58:44 PM | Posted IP 223.1*****

Birds

Abisheka.CSep 26, 2020 - 07:55:30 PM | Posted IP 223.1*****

Animals

Abisheka.CSep 26, 2020 - 07:53:22 PM | Posted IP 223.1*****

Thoothukudi

Abisheka.CSep 26, 2020 - 07:52:53 PM | Posted IP 223.1*****

Thoothukudi

Bala murugan.MSep 26, 2020 - 08:19:20 AM | Posted IP 173.2*****

இது ரொமப simple

Bala murugan.MSep 26, 2020 - 08:19:16 AM | Posted IP 173.2*****

இது ரொமப simple

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory