» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூரில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வியாழன் 24, செப்டம்பர் 2020 12:28:02 PM (IST)


 
செய்துங்கநல்லூரில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்துங்கநல்லூரில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கருங்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில பொதுகுழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார், பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் தியாகராஜன், மாவட்டசெயலாளர் பெரியபெருமாள், மாவட்ட செயலாளர் குழந்தை ஆழ்வார் சீனி, தர்மன், பொன் சடகோபாலன், கவிஞர் பூவிழி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads






Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory