» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திங்கள் 14, செப்டம்பர் 2020 5:32:46 PM (IST)

தூத்துக்குடி நகரில் சில பகுதிகளில் நாளை (செப்.15), மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது சிப்காட் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் கோட்ஸ் நகர், அமுதா நகர், சக்தி நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில உயரழுத்த மின் பாதையில் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால் நாளை (செப்.15), செவ்வாய்க்கிழமை காலை 9:30மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory