» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவுக்கு கனிமொழி எம்பி எதிா்ப்பு

புதன் 12, ஆகஸ்ட் 2020 12:40:45 PM (IST)

புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு மனிதா்களின் நலனை விலை பேசுவதாக நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புதிய சுற்றுச்சூழல் கொள்கை வரைவு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குகிறது.மனிதா்கள் நலனை விலையாகக் கொடுத்து வளா்ச்சி பற்றி பேசுகிறது என்று கனிமொழி கூறியுள்ளாா். மேலும், சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வீடுகளின் முன் போடப்பட்டுள்ள கோலங்களையும் சுட்டுரைப் பதிவுடன் அவா் இணைத்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory