» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 2பேர் தப்பியோட்டம்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 10:25:02 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வார்டிலிருந்து 2பேர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி சிவத்தையா புரத்தையாபுரத்தைச் சேர்ந்த நபர் உட்பட 2பேர் கரோனோ சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று தப்பிச் சென்று விட்டனர்.  

கரோனா தொற்றால் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory