» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இன்று 2 பெண்கள் கரோனாவுக்கு பலி!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 8:11:37 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மூதாட்டி உட்பட இரு பெண்கள் கரோனா தாெற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரேனாா சிகிச்சை பெற்று வந்த சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணும், திருச்செந்தூரை சேர்ந்த 72 வயதுடைய பெண்ணும் இன்று (11/08/2020) கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். மேலும் இன்று புதியதாக 24 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த 47 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கரொனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 209 பேர், உள்நோயாளிகளாக வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory