» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? கனிமொழி எம்.பி கேள்வி

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 5:00:42 PM (IST)

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.  கனிமொழியிடம் நீங்கள் இந்தியரா என்று சி.ஐ.எஸ்.எப்.பை சேர்ந்த பெண் காவலர் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் கருடத்து பதிவிட்டுள்ளார். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி டில்லி செல்வதற்காக இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தார், அப்போது அவரிடம், "நீங்கள் இந்தியனா?" என அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எப்பை சேர்ந்த பெண் காவலர் கேட்ட நிகழ்வு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில், கனிமொழி வெளியிட்ட பதிவு, "இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று என்னிடம் கேட்டார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். என்று டுவிட்டர் பதிவில் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.  


மக்கள் கருத்து

கேட்ச்Aug 11, 2020 - 03:35:05 PM | Posted IP 162.1*****

என்னையும் ஒருமுறை கேட்டிருக்கிறார்கள், நான் எனக்கு தெரிந்த ஹிந்தி இல் பேசிவிட்டு கடந்து சென்றேன்,

TuticorianAug 11, 2020 - 01:59:13 PM | Posted IP 162.1*****

This is not something small to be ignored. I am a frequent flyer and I know how much arrogant certain north-Indian CISF personnel are (not everyone). They sometimes forget where they get their salary from. Glad that our MP had voiced it out. A stern action on erring staff should send out a clear message to other CISF personnel.

M.sundaramAug 10, 2020 - 12:58:01 PM | Posted IP 162.1*****

It is a small matter . Need not make it a big issue. Show your maturity and settle amicably . Need not to publish this issue. If a junior officer ask for such information as a MP she should advice/educate her and correct her on the spot in a polite and pleasing manner. Every body will appreciate it.More over The MP knows Hindi very welll. There is no need to ask the CISF Junior officer to tell either or in Tamil or in English I request do not ask me are you a Tamilian?

SunderAug 9, 2020 - 10:08:55 PM | Posted IP 162.1*****

Erum sirikathika

SunderAug 9, 2020 - 09:40:57 PM | Posted IP 162.1*****

Erum sirikathika

SunderAug 9, 2020 - 09:39:43 PM | Posted IP 162.1*****

Nammbidam

ஆமாAug 9, 2020 - 09:25:55 PM | Posted IP 162.1*****

தமிழ் தெரிந்தால் தமிழன், ஆங்கிலம் தெரிந்தால் தான் அறிவாளி. சாதாரண வடை நாட்டுக்காரனுக்கு ஆங்கிலமே சரியாக தெரியாது... கனிமொழிக்கு ஹிந்தி தெரியும் தெரிந்தால் இந்தியில் "உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?" என்று கேட்கவேண்டியது தானே, அவரு குடும்பம் நடத்தும் பள்ளியில் இந்தி பாடம் நடத்துகிறதே யார் முட்டாள்கள் என்று அறிவுள்ள மக்கள் நன்றாக தெரிந்துகொள்வார் ..

AlphaAug 9, 2020 - 05:28:55 PM | Posted IP 162.1*****

Ama akka rahul gandhi kita tamila matum than pesuvanga Iva oru alu ivatalam question ketu news vera

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory