» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 173 பேருக்கு கரோனா உறுதி : 311 பேர் டிஸ்சார்ஜ்!

புதன் 5, ஆகஸ்ட் 2020 7:05:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 311 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 173 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மாெத்த பாதிப்பு 8,210 ஆக உயர்ந்துள்ளது. 311 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் 6311 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,840 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் பலியானதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.


மக்கள் கருத்து

KittuAug 6, 2020 - 10:43:32 AM | Posted IP 162.1*****

Kurayum

RamshamkarAug 6, 2020 - 10:09:51 AM | Posted IP 108.1*****

Good tutu will get better soon

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory