» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திடீர் சாரல் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 11:45:13 AM (IST)தூத்துக்குடியில் இன்று திடீரென பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. கோடை காலம் முடிந்த பின்னரும் மக்கள் வெப்பத்தால் தவித்து வந்தனர். கடந்த சில நாட்காளாக வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இருந்த போதிலும் தூத்துக்குடியில் மழை எட்டி பார்க்கவில்லை. இந்நிலையில் இன்று காலை முதலே தூத்துக்குடி பகுதியில் வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவி வந்தது. காலை 11.30 மணியளவில் சிறிய தூறலாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory