» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:40:25 AM (IST)

தூத்துக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் சிவகுமார் (45). இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமார் 3வது மைல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று இரவு ஒட்டலில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிளவில் வீட்டிற்கு வந்த அவர், அங்குள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory