» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உடன்குடியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

வியாழன் 9, ஜூலை 2020 1:47:03 PM (IST)



உடன்குடியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .

உலகையே தற்போது கரோனா வைரஸ் ஆட்டிபடைத்து வருகிறது. இதில் இந்தியாவிலும் கரோனா பாதிப்பு 7 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு பசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உடன்குடி பொது மக்கள் மற்றும் வணிகர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications





Thoothukudi Business Directory