» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை : தூத்துகுடியில் பரிதாபம்

ஞாயிறு 5, ஜூலை 2020 9:48:54 AM (IST)

தூத்துக்குடியில் குடும்ப தகராறில் தூக்குபோட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி சாந்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டீபன் மகன் ஜோசப் சகாயராஜ் (25). இவர் நேற்று குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes






Anbu Communications



Thoothukudi Business Directory