» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 227-ஆக உயா்வு

திங்கள் 1, ஜூன் 2020 9:47:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 227-ஆக உயா்ந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேச, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நபர்களால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வெளியூர் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 148பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் இன்று இரவு 8மணி நிலவரப்படி 109பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 227-ஆக உயா்ந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory