» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா நிவாரண பணிகள் குறித்து கனிமொழி எம்பி., ஆலோசனை

திங்கள் 1, ஜூன் 2020 1:32:59 PM (IST)



கரோனா நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து திமுக எம்பி., கனிமொழி மகளிர் அணி பிரிவு பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை  நடத்தினார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டும், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்கரோனா நிவாரணப் பணிகளின் முன்னேற்றத்தை அறிய மாவட்ட மதிப்புரைகள் ஒரு பகுதியாக, திமுக எம்.பி. மற்றும் மகளிர் அணி பிரிவு செயலாளர் மு.க.கனிமொழி இன்று கரூர், சேலம், கோயம்புத்தூர் மற்றும் நாமக்கல் மாவட்ட, திமுக கட்சியின் மகளிர் அணி பிரிவு பிரதிநிதிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனை  நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு, கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அறிக்கையையும் அவர் கேட்டு உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory