» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாப சாவு

சனி 23, மே 2020 10:37:19 AM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்து பனையேறும் தொழிலாளிஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம், மூலக்கரைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தாசன் (62). பனையேறும் தொழிலாளி. இவர் தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே சோலைக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது கால்தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications





Thoothukudi Business Directory