» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏப்.6ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 4:52:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஏப்.6ம் தேதி) இறைச்சிக் கடைகளை மூட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாகவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (06.04.2020) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளையும் (கோழி, ஆடு மற்றும் மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும்) மூடியிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

அரசு உத்தரவினை மீறி இறைச்சிக்கடைகள் (கோழி, ஆடு மற்றும் மீன் உட்பட அனைத்து இறைச்சி கடைகளும்)  ஏதேனும் திறக்கப்பட்டிருப்பின் அரசு விதிகளின் படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory