» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழைகள் , தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி : நாசரேத் இன்ஸ்பெக்டர் வழங்கல்

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 12:49:23 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் பூப்பந் தாட்ட கழகம் சார்பில்  ஏழை எளிய மக்கள்,தூய்மை பணி யாளர்களுக்கு சிற்றுண்டியை நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஏழை எளிய மக்கள், தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டியை நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழங்கினார்.நாசரேத் மர்காஷிஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் காலை சிற்றுண்டி ஏழை, எளிய மக்களுக்கும் நாசரேத் பேரூராட்சி தூய்மை பணியாளர் களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்  முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானராஜ், சேகர், லவ்சன், கோல்டன் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications





Thoothukudi Business Directory