» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசிடபிள்யூ பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

வியாழன் 26, மார்ச் 2020 9:05:32 AM (IST)

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரத்தில் உள்ள டிசிடபிள்யூ நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், 500 அலுவலா்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து பணிகளும் புதன்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என டிசிடபிள்யூ நிா்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes








Thoothukudi Business Directory