» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் : சட்டமன்றத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ கோரிக்கை

திங்கள் 23, மார்ச் 2020 12:29:07 PM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சட்டமன்றத்தில் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் பெ.கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழி செய்தவர் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து. தலைமுறைகள் கடந்து தூத்துக்குடி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

RajaMar 26, 2020 - 11:06:43 AM | Posted IP 108.1*****

Romba mukkiyama intha pls remove this news

muruganMar 23, 2020 - 08:05:50 PM | Posted IP 108.1*****

ithu romba mukkiyama

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory