» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேசன் உறுப்பினராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் நியமனம்!

செவ்வாய் 14, ஜனவரி 2020 6:33:20 PM (IST)

சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேசன் உறுப்பினராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் மாடரேட்டர் ரசலம் தர்மராஜால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
        
சி.எஸ்.ஐ. 36- வது சினாடு பேரவையின் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. நிறைவு நாளன்று சினாடு உப கமிட்டிகளுக்கு உறுப்பினர்கள் மாடரேட்டரால் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் டாக்டர் எஸ்.இ.சி. தேவசகாயம், லே செயலர் எஸ்.டி. கே.ராஜன் ஆகியோரின் ஆதரவுடன், சி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேஷன் உறுப்பினராக தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல,உயர் கல்வி நிலைவரக்குழு செயலாளர், ஆடிட்டர்  ஜெ.ஜெபச்சந்திரன் மாடரேட்டர் ரசலம் தர்மராஜால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes




Thoothukudi Business Directory