» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தெலங்கானா ஆளுநர் தமிழிசை தூத்துக்குடி வருகை : ஆட்சியர் வரவேற்பு

ஞாயிறு 12, ஜனவரி 2020 12:04:03 PM (IST)தூத்துக்குடி வந்த தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை செளந்திரராஜனை மாவட்ட ஆட்சியர்  சந்திப்நந்தூரி வரவேற்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் வந்தடைந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  சந்திப்நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரசு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

K.ganeshanJan 12, 2020 - 09:29:59 PM | Posted IP 162.1*****

We welcome our honourable governor madam.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory