» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு

ஞாயிறு 12, ஜனவரி 2020 11:45:03 AM (IST)

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி அய்யனடைப்பு அடைப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்  கார்த்திக் (23). இவர் நேற்று கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றார். குளித்து காெண்டிருக்கையில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.  இன்று அவரது உடல் கரை ஒதுங்கியது. 

அடுத்து தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory