» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 143 வழக்குகள் தீர்வு

சனி 14, டிசம்பர் 2019 7:51:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 143வழக்குகள் தீர்வானது.

சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குற்றவியல் நீதிபதி சரவணன் தலைமை வகித்தார். பேனல் வழக்கறிஞர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இதில் குற்றவியல் வழக்கு , காசோலை மோசடி வழக்கு உள்ளிட்ட 143 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ 5 லட்சத்து 90ஆயிரத்து 100 வசூல் செய்யப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் கல்யாண்குமார், முருகானந்தம், ஹெப்தியான், ஜரின் ஷீபா, ஜேம்ஸ், வேணுகோபால், மணிகண்டன், பாத்திமா, ஜெர்லின், முத்துலட்சுமி, மீனா, ரவிச்சந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes






Thoothukudi Business Directory